Way of life- வாழ்வியல் நெறி
This post comes as a short Tamil poetry, written in my tea break during a busy day of work. Hope it expresses the jest of my thoughts.. My first attempt வாழ்வியல் நெறி நல்லவர்களை பிழைக்க தெரியாதவன் என்றது - உலகம் ஏமாற்றுபவர்களை புத்திசாலி என்றது- உலகம் கயவர்களை பலசாலி என்றது - உலகம் உனக்கும், படைதவனுக்கும் மட்டுமே தெரியம் உண்மையான உன்னை பற்றி தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும் நாம் கொண்ட கொள்கையே மேல் -என கடமை,கன்னியம்,கட்டுபாடு போற்றி வாழ்வோம் நல்லதே நினைப்போம் நன்மையே செய்வோம் தடைகள் ஆயிரம் தாண்டி வெற்றி பெறுவோம் இன்று இகழும்,நாளை நம்மை கொண்டாடும்-உலகம் வாழ்க வளமுடன் Picture courtesy: Honorable Mr. Internet Feel Free to share and comment on this article....Do follow my blog and like us in Facebook @blogthejourney page and keep updated of the latest article posted in the blog. You can also subscribe to RSS FEED to get the latest updates. Alternatively you can follow me on Google + : Allwyn Chellakumar...